சினிமா

மாரி படத்துக்கு யு! ஜூலை 17 ரிலீஸ்!

தனுஷ் நடித்துள்ள மாரி படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

எழில்

தனுஷ் நடித்துள்ள மாரி படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை தனுஷ் ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT