சினிமா

நடிகை சாட்னா டைட்டஸ் - கார்த்திக்  திருமணம்; நாளை சென்னையில் திருமண வரவேற்பு

DIN

கார்த்திக்  – சாட்னா டைட்டஸ் திருமணம் சேலத்தில் அண்மையில் நடைபெற்றது.  

டைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். இவர், பிச்சைக்காரன் பட விநியோக நிறுவனத்தின் பங்குதாரரான கார்த்திக்கை காதலித்து வந்தார். இந்நிலையில் சாட்னா டைட்டஸ் - கார்த்திக் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டனர். தொடர்ந்து கார்த்திக் - சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT