செய்திகள்

நடிகர் ஓம் புரி மறைவு: மோடி, கமல் இரங்கல்!

DIN

பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி, மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 66. 

பாலிவுட் படங்களில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் ஓம் புரி நடித்துள்ளார். ஓம் புரியின் மறைவுக்கு அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஓம் புரி என் நண்பர் என்பதில் மிகவும் பெருமையாக இருந்தேன். அவர் காலமாகிவிட்டார் என்று யார் சொல்வது? அவர் நடித்த கதாபாத்திரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். ஓம் புரியின் மறைவுக்குப் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT