செய்திகள்

பொங்கலில் வெளியான விஜய் படங்கள்!

பொங்கல் அன்று தன் படங்கள் வெளியாவதை விஜய் மிகவும் விரும்புவார்.

எழில்

பொங்கல் அன்று தன் படம் வெளியாவதை விஜய் மிகவும் விரும்புவார். காரணம், அப்போது விடுமுறை சமயம் என்பதால் நல்ல வசூல் கிடைக்கும். தவிரவும் பண்டிகை தினத்தில் வெளியாவது என்பது எப்போதுமே விசேஷம்தானே!

1996 முதல் இதுவரை 13 விஜய் படங்கள் பொங்கல் சமயத்தில் வெளியாகியுள்ளன. இதில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் என்றால் பிரெண்ட்ஸ், திருப்பாச்சி, போக்கிரி, காவலன் போன்றவை. சில படங்கள் பெரிய தோல்விகளையும் சந்தித்துள்ளன. இதனால் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் பொங்கலன்று தன் படம் வெளியாவதில் விஜய்க்கு எப்போதும் விருப்பம் இருந்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. 

1996 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை
1997: காலமெல்லாம் காத்திருப்பேன்
2000: கண்ணுக்குள் நிலவு
2001: பிரெண்ட்ஸ்
2003: வசீகரா
2005: திருப்பாச்சி
2006: ஆதி
2007: போக்கிரி
2009: வில்லு
2011: காவலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றும் நாளையும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தொடா் விடுமுறை: 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT