செய்திகள்

வெளியானது ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ட்ரைலர்! 

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நேமிசந்த் ஜெபக் தயாரிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சிறப்பம்சமாக ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பூமியின் மீது மோத வரும் விண்கல்லை எதிர்கொள்வது குறித்ததாக கதை அமைந்துள்ளது.

'இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்' என்ற அடைமொழியுடன் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்தானி மட்டுமல்ல... ஜே.டி. வான்ஸ் சகோதரரைத் தோற்கடித்த மற்றொரு இந்திய வம்சாவளி!

விலையோ குறைவு! ஆனால் தாவூத் இப்ராஹிம் சொத்துகளை ஏலம் எடுக்க ஆள் இல்லை!!

ம.பியில் ரயில்வே திட்டத்திற்காக வெட்டப்படும் 1.24 லட்சம் மரங்கள்!

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

SCROLL FOR NEXT