செய்திகள்

இந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

மே 18 அன்று பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செம போத ஆகாதே, செயல், பால்காரி, 18.05.2009 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக...

எழில்

இந்த வாரம் 6 படங்கள் வெளியாகவுள்ளன.

மே 18 அன்று பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செம போத ஆகாதே, செயல், பால்காரி, 18.05.2009 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செம போத ஆகாதே ஆகிய 3 படங்களுக்கும் நல்ல வசூலும் கவனமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ்.

கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் - காளி. விஜய் ஆண்டனி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். அஞ்சலி, சுனைனா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள்.

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, மிஷ்டி சக்கரவர்த்தி நடித்துள்ள படம் - செம போத ஆகாதே. இசை - யுவன் சங்கர் ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாயும் ஒளி... ராஷி சிங்!

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! பதைபதைக்கும் காணொலி | Himachal

நியூசிலாந்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT