செய்திகள்

சம்சாரம் அது மின்சாரத்திற்கும் சூப்பர் டீலக்ஸுக்கும் என்ன ஒற்றுமை? தியாகராஜன் குமாரராஜா பேட்டி (விடியோ)

தேசிய விருது பெற்ற 'ஆரண்ய காண்டம்’புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம்

உமாகல்யாணி

தேசிய விருது பெற்ற 'ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமாரராஜா இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து அதில் தோன்றும் கதாபாத்திரங்கள் குறித்தும் சுவாரஸ்யமான பல தகவல்களை சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பனிடம் ‘ரீலிங் இன்’ பகுதிக்காக பகிர்ந்து கொண்டார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT