செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினி, இயக்குநர் சிவா படத்தில் இவர்தான் இசையமைப்பாளரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தர்பார் படுவேகமாக உருவாகி வருகிறது.

உமா ஷக்தி.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தர்பார் படுவேகமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்ட பின்னர் சிவாவை சந்தித்தார் ரஜினி. இதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கவிருக்கிறார் என்ற செய்து வெளிவந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்.அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் இசையமைப்பாளர் என்ற சுவாரஸ்யமான கிசுகிசு கோலிவுட்டில் வலம் வருகிறது. அப்படி என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனும் யுவன் முதல் முறையாக இணையும் படமாக இது அமையும். 

இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT