முகப்பு
செய்திகள்

ஹம் ஆப்கே ஹைன் கோன் படத் தயாரிப்பாளர் காலமானார்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பார்ஜட்யா மும்பையில் இன்று காலமானார்... 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பார்ஜட்யா மும்பையில் இன்று காலமானார். 

ராஜ்ஸ்ரீ ஃபிலிம்ஸ் இத்தகவலை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார். ராஜ்குமாருக்கு மனைவி சுதா மற்றும் மகனும் இயக்குநருமான சூரஜ் பார்ஜட்யாவும் உள்ளார்கள்.

ராஜ்குமாரின் ராஜ்ஸ்ரீ ஃபிலிம்ஸ் - ஹம் ஆப்கே ஹைன் கோன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.