செய்திகள்

ஆர்யா நடித்துள்ள மகாமுனி: செப்டம்பர் வெளியீடு!

எழில்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மெளனகுரு படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.

சாந்தகுமாரின் படம் என்பதால் இந்தப் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மகாமுனி படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT