செய்திகள்

மம்மூட்டி, ராஜ் கிரண் நடித்துள்ள குபேரன் படத்தின் டீசர்!

DIN


பிரபல நடிகர்கள் மம்மூட்டி - ராஜ்கிரண் நடித்துள்ள படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.

மலையாளத்தில் ஷைலாக் என்றும் தமிழில் குபேரன் என்றும் இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை மீனாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ் என மம்மூட்டி நடித்த இரு படங்களை இயக்கியுள்ள அஜய் வாசுதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT