பாலாஜி சக்திவேலின் ' நான் நீ நாம் ' படத்தின் முதல் பார்வை வெளியீடு 
செய்திகள்

பாலாஜி சக்திவேலின் ' நான் நீ நாம் ' படத்தின் முதல் பார்வை வெளியீடு

சாமுராய் , காதல் , கல்லூரி , வழக்கு எண் 18/9 போன்ற சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் நீண்ட நாட்களாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்காமல் இருந்தார்.

DIN

சாமுராய் , காதல் , கல்லூரி , வழக்கு எண் 18/9 போன்ற சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் நீண்ட நாட்களாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்காமல் இருந்தார். பின் ' அசுரன் ' ' வானம் கொட்டட்டும் ' போன்ற படங்களில் நடித்து நடிப்பிலும் தன் பங்களிப்பை அளித்து வருகிறார் .

இந்நிலையில் அவருடைய புதிய படமான ' நான் நீ நாம் ' படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. வீரா , சாந்தினி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தில்  ஒளிப்பதிவாளராக சுரேஷ் குமார், இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்டராக தீபக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தை ப்ளூமூன் க்ரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT