கதாநாயகி ஆகும் ரக்ஷிதா   
செய்திகள்

கதாநாயகி ஆகும் ரக்ஷிதா  

தமிழ் திரைப்படங்களில் வெளி மாநில பெண்களை நடிக்க வைத்துக்கொண்டிருந்த காலம் போய் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பல பெண்கள் திரைப்படங்களில் நடிக்கிறார்கள்.

DIN

தமிழ் திரைப்படங்களில் வெளி மாநில பெண்களை நடிக்க வைத்துக்கொண்டிருந்த காலம் போய் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பல பெண்கள் திரைப்படங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவ்வளவு எளிதாக கதாநாயகி வாய்ப்பு யாருக்கும்  கிடைக்காமல் இருந்த நிலையில் வாணி போஜன் , பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் நாயகிகளாக அறிமுகமாகி தங்களுக்கான பாணியை அமைத்து வைத்திருக்கிறார்கள். 

அந்த வரிசையில் தற்போது  'சரவணன் மீனாட்சி' 'பிரிவோம் சந்திப்போம் ' ' நாச்சியார் ' ஆகிய பிரபல சின்னத்திரை தொடர்களில்   நடித்த  நாயகி ரக்ஷிதா  மஹாலட்சுமி  கன்னட திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT