செய்திகள்

'கோமாளி' பட இயக்குநருடன் இணையும் யுவன் !

கோமாளி பட இயக்குநரின் அடுத்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்த இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்தப் படத்தையடுத்து இயக்குநர் பிரதீப் ரங்காநன் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதோடு, நாயகனாகவும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோமாளி படத்துக்கு ஹிப்ஹாப் தமிழாவின் பாடல்கள் பெரும் பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் உழவா் திருநாளைப்போல: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!

பாலக்கோட்டில் வரலாற்று நூல்கள் வெளியீடு

பொங்கல்: தருமபுரி வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோவையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

பாளை. சிறையில் கைதி தற்கொலை முயற்சி?

SCROLL FOR NEXT