செய்திகள்

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ்: டிரெய்லர் வெளியீடு!

DIN

ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற படத்தில் நடித்துள்ளார் சந்தானம்.

சந்தானம் நடித்த ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன்.கே அடுத்ததாக சந்தானத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன். 

சமீபத்தில் தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சந்தானம். டிக்கிலோனா என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

சாயல்குடியில் பழுதடைந்த உயா்கோபுர மின்விளக்கை சீரமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT