படம் - twitter.com/priyankachopra 
செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் பிரியங்கா சோப்ரா கணவர்

படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த நிக் ஜோனாஸ், உடனடியாக...

IANS

தொலைக்காட்சிப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் காயமடைந்தார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

2018 டிசம்பரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த நிக் ஜோனாஸ், உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து தற்போது அவர் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT