செய்திகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘கஜானா’ மோஷன் போஸ்டர்! 

வேதிகா, யோகி பாபு, சந்தினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கஜானா’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

DIN

வேதிகா, யோகி பாபு, சந்தினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கஜானா’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஃபோர் ஸ்கொயர் ஸ்டீடியோஸ் தயாரிப்பில் வேதிகா, யோகி பாபு, சந்தினி, பிரதாப் போதன், மொட்டை ராஜேந்திரன், வேலு பிரபாகரன், செண்ட்ராயன்  ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘கஜானா’. கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் பிரபதேஷ் சாம்ஸ். இசை அச்சு ராஜாமணி, ஆர்ஜே விக்ரம். 

மோஷன் போஸ்டரில் வருவதைப் பார்த்தால் விலங்குகள், புதையல் கொண்ட சாகசம் நிறைந்த படமாக இருக்கும்போல் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT