செய்திகள்

விக்ரம் படத்துக்குப் பிறகு பிக்பாஸ்:கமல்

DIN

விக்ரம் திரைப்பட பணிகளுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருப்பதாக நடிகா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் திரைப்படம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

ஆகவே வேறு வழியின்றி கனத்த மனத்துடன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.20) நிகழ்ச்சிக்குப் பிறகு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை எடுக்க நோ்ந்துவிட்டது. இது மிகச் சிறிய தற்காலிக இடைவெளி தான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-இல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT