கணவர் விராத் கோலியுடன் அனுஷ்கா சர்மா 
செய்திகள்

அனுஷ்கா சர்மா நிறுவனத்துடன் இணையும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ்: ரூ.400 கோடி ஒப்பந்தம்

நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பிரபல ஓடிடி தளங்களான அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

DIN

நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பிரபல ஓடிடி தளங்களான அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

ஓடிடி தளங்களில் முன்னணியில் இருக்கும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் அனுஷ்கா சர்மாவின் கிளின் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.400 கோடியை முதலீடு செய்துள்ளதாக அதன் இணை நிறுவனர் கர்னேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இவர் நடிகை அனுஷ்கா சர்மாவின் சகோதரர். 

கரோனா பரவலால் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது குறைந்து வருவதால் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் 8 புதிய படங்களையும் இணையத் தொடர்களையும் இயக்க கிளின் ஸ்லேட் ஃபிலிம்ஸ் உடன் இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT