மார்க் ஆண்டனி திரைப்பட படப்பிடிப்பு தொடக்கம் 
செய்திகள்

மார்க் ஆண்டனி திரைப்பட படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

DIN

நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். மாநாடு படத்திற்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டுள்ளார்.

மினி ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷ்ணு விஷாலின் ஆர்யன் வெளியீட்டுத் தேதி!

திமுக ஆட்சியில் தொடர்ந்து குறையும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு

“Vijay குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்!”: Premalatha Vijayakanth | செய்திகள்: சில வரிகளில் | 29.8.25

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

SCROLL FOR NEXT