செய்திகள்

சமந்தாவின் புதிய படம்: விடியோ வெளியீடு

இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

DIN

பிரபல நடிகை சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் முதல் விடியோ வெளியாகியுள்ளது.

அறிவியல் பின்னணியில் கதாநாயகியை மையப்படுத்தும் இப்படத்தை ஹரி சங்கர், ஹரிஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார்கள். சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கில் உருவாக்கப்படும் இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இசை - மணி சர்மா, ஒளிப்பதிவு - எம். சுகுமார். 

ஆகஸ்ட் 12 அன்று வெளியாகவுள்ள யசோதா படத்தின் முதல் விடியோ இன்று வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரோ கபடி லீக்: புணேயை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாள்! ஆளுநர் ரவி மரியாதை!

SCROLL FOR NEXT