கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடல் மே 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள படம் - விக்ரம். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜுன் 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் மே 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 15 அன்று படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் டிரெய்லரும் வெளியாகவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.