செய்திகள்

மும்பை இந்திய சர்வதேச திரைப்பட விழா

DIN

மகாராஷ்டிரா: முதன் முதலாக மும்பை இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 2023இல் துவங்க இருப்பதாக இருக்கிறது. 

இதனை துவங்கியவர்கள் : ஷரோன் பிரபாகர், சுதிர் அட்டவர், த்ரிவிக்ரம், சந்தீப் சோபார்கர், சைட்டாலி சேட்டர்ஜி. 

"ஏற்கனவே நிறைய திரைப்பட விழாக்கள் இருக்கும்போது இது எதற்கு என்று மக்கள் நினைக்க கூடும். இது கொஞ்சம் வித்தியசமான நேர்மையான திரைப்பட விழாவாக இருக்கும். நமது கனவுகளை நினைவாக்க நாம் நமது முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும்” என்று ஷரோன் பிரபாகர் கூறினார்.

இதில் மொத்தம் 6 பிரிவுகள் இருக்கிறது. அவை: உலக சினிமா பிரிவு, எல்ஜிபீடிகிவ்ஐஏ பிரிவு, பெண் படைப்பாளிகளுக்கான பிரிவு, சினிமா நிறுவனங்களுக்கான பிரிவு, விளம்பரப்படம் பிரிவு, மராத்தி சினிமா பிரிவு. நடனம் மற்றும் இசை சார்ந்த படங்களுக்கென தனிப்பிரிவும் இருக்கிறது என சுதிர் அட்டவர் கூறினார்.

ஜுலை 2022இல் முன் பதிவு தொடங்க இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT