செய்திகள்

52வது கேரள அரசின் திரைப்பட விருதுகள்

DIN

கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கேரள அரசின் 52வது திரைப்பட விருதுகளை அறிவித்தார். 

இந்த வருடம் போட்டிக்கு  140 படங்களில் இருந்து நடுவர்கள் தேர்ந்தெடுத்த விவரங்கள் பின்வருமாறு:  

சிறந்த படம் : அவசவியூகம் 

சிறந்த நடிகர் : பிஜூ மேனன் (ஆர்க்கரியாம்) ஜோஜூ ஜார்ஜ் (மதுரம், ஃப்ரீடம்  ஃபைட், துறமுகம், நயட்டு) 

சிறந்த நடிகை: ரேவதி (பூதகாலம்) 

சிறந்த இயக்குநர் : திலீஷ் போத்தன் (ஜோஜி) 

சிறந்த கதாப்பாத்திர நடிகர் : சுமேஷ் மூர் (கள) 

சிறந்த கதாப்பாத்திர நடிகை : உன்னிமயா பிரசாத் (ஜோஜி) 

சிறந்த பொழுதுபோக்கு படம்: ஹிருதயம் 

சிறந்த குழ்ந்தைகளுக்கான படம் : காடக்காலம் 

சிறந்த கதையாசிரியர் : ஷகி கபீர் (நயட்டு) 

சிறந்த திரைக்கதை எழுத்தாளர் : க்ரிஷ்ந்த் ஆர்கே (அவசவியூகம் ) 

சிறந்த திரைக்கதை (தழுவல்) : ஜோஜி, ஷியாம் புஷ்கரன் 

சிறந்த ஒளிப்பதிவாளர் : மது நீலகண்டன் (சுருளி) 

சிறந்த உடையலங்காரம் : மெல்வி ஜே (மின்னல் முரளி) 

சிறந்த விஎஃக்ஸ் : ஆன்ரீவ் டீ குரூஸ் (மின்னல் முரளி) 

சிறந்த டப்பிங் ( பெண்) : தேவி (த்ரிஷ்யம்) 

சிறந்த கலை வடிவமைப்பு : கோகுல் தாஸ் (துறமுகம்) 

சிறந்த நடனம் : அருண் லால் (சவிட்டு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT