செய்திகள்

நடிகை லைலாவின் குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

நடிகை லைலாவின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகை லைலாவின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் நடிகை லைலா இருக்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகை லைலா நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்துள்ள சூர்யா - லைலாவின்  காம்போ இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட். 

குறிப்பாக பிதாமகன் படத்தில் சூர்யா - லைலா காமெடியில் கலக்கியிருப்பார்கள். இதனையடுத்து கார்த்தியுடனான லைலாவின் காம்போ எப்படியிருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். 

சர்தார் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT