FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதன் கார்க்கியின் பாடலை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள சுயாதீன பாடலை இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் நாளை வெளியிடவுள்ளார். 

6 பிப்ரவரி 2024, 6:16 pm IST
பகிர்:

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள சுயாதீன பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் நாளை (மே 23) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார். 

ரனினா ரெட்டி இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை திம்மப்பா கொல்லார் இயக்கியுள்ளார்.

கே.கே.ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாடல் உருவாகியுள்ளது. தமிழில் 'மன்னிப்பு' என பெயரிப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். 

Advertisement

Advertisement

இவர் இதற்கு முன்பு இயக்குநர் கவுதம் வாசுதேவ் உடன் இணைந்து சுயாதீனப் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments