முகப்பு
செய்திகள்

'தி கிரே மேன்' டிரைலர் வெளியானது

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ டிரைலர் வெளியானது.

Updated On : 25 மே 2022, 11:41 am IST
தனுஷ்
பகிர்:

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ டிரைலர் வெளியானது.

‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் புதிய திரைப்படம் ‘தி கிரே மேன்’. இதில்  நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிரைலரில் தனுஷ் மிகவும் குறைவான நொடிகளே வருவதால் தனுஷ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சில ரசிகர்கள் அந்த குறைவான நேரத்தில் வரும் தனுஷின் புகைப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

ஜுலை-22 இல் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.