செய்திகள்

கேஜிஎஃப் - 3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DIN

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் 3-வது பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த திரைப்படம் கேஜிஎஃப். கடந்த ஆண்டு ஏப்.14 ஆம் தேதி இப்படத்தின் இரண்டாம் வெளியாகி உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்தது.

இந்நிலையில் ,  இப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் இன்று கேஜிஎஃப் - 3 பாகத்திற்கான அறிவிப்பு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

SCROLL FOR NEXT