செய்திகள்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புதிய பாடல்!

ஏடி பாடல் வெளியானது...

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு பிப். 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ, காதல் ஃபெயில் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான, ‘ஏடி’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் விவேக் எழுதிய இப்பாடலை தனுஷ் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம், பாதுகாப்பு மீது நம்பிக்கை உள்ளது: ஆஸி. கேப்டன்

சு. வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம்! ராகுல் தலைமையில் போராட்டம்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

SCROLL FOR NEXT