செய்திகள்

ஜே.பேபி வெளியீட்டுத் தேதி!

DIN

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜே.பேபி. முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ஊர்வசி, தினேஷ் நடித்துள்ளனர். 

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நீலம் தயாரிப்பில் சமீபத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றதுடன் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT