ரஷ்மிகா மந்தனா 
செய்திகள்

ரஷ்மிகாவின் மைசா கிளிம்ஸ்!

மைசா கிளிம்ஸ் வெளியானது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் மைசா திரைப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

பான் இந்தியளவில் பிரபலமாகவுள்ள நடிகை ரஷ்மிகா தற்போது மைசா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரவிந்திர புள்ளே இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

ஆக்சன் காட்சிகளால் உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸை இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் மைசா என்கிற கதாபாத்திரத்தில் ரஷ்மிகா நடித்துள்ளார். கிளிம்ஸில் ரத்தக்காயங்களுடன் துப்பாக்கியை நீட்டும் காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடி உதிர்தல் பிரச்னையா? காரணம் என்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.89.79-ஆக நிறைவு!

ஒரே நாளில் 3000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்! ஈரான், பாக். அரசுகள் நடவடிக்கை!

ஒவ்வொரு வாக்கும் நமக்கு பொக்கிஷம்: விஜய்

பசியினால் பிச்சை எடுத்தவர்... இன்று பிரேசிலின் நாயகன்! உழைப்பால் உயர்ந்த ரஃபீனியா!

SCROLL FOR NEXT