செய்திகள்

ராமம் ராகவம் புதிய வெளியீட்டுத் தேதி!

ராமம் ராகவம் வெளியீடு குறித்து...

DIN

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: ரெட்ரோ முதல் பாடல் எப்போது?

தற்போது, தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கிய ராமம் ராகவம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.

ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு  நடைபெற்றன.

இப்படம் பிப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப். 21 ஆம் தேதியே வெளியாகும் என புதிய தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்

பணி ஓய்வு பெறுகிறாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!

SCROLL FOR NEXT