கூலி போஸ்டர்கள்.  படங்கள்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்
செய்திகள்

கூலி படத்தின் புதிய போஸ்டரில் இருப்பது யார்?

முகம் சரியாக தெரியாமல் கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

முகம் சரியாக தெரியாமல் கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்குகிறது.

இந்த நிலையில் முகம் தெரியாமல் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இது நாளைக்குத்தான் யார் என்று தெரியுமென படக்குழு கூறியுள்ளது.

சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் புகைப்படம் பூஜா ஹெக்டே எனக் கூறியுள்ளார்கள்.

ஏற்கனவே இந்தப் படத்தில் குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் கோடை விடுமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி போஸ்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிசி பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: அனைவரையும் கைது செய்ய குடும்பத்தினா் வலியுறுத்தல்

உள்ளாட்சித் துறை சங்கத்தினா் சாலை மறியல்

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 540 மனுக்கள் அளிப்பு

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோம்: எம்எல்ஏ ரா.அருள்

தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது

SCROLL FOR NEXT