த்ரிஷ்யம் - 3 படத்தின் அப்டேட் பகிர்ந்த படக்குழுவினர்.  படங்கள்: எக்ஸ் / ஆசிர்வாத் சினிமாஸ்.
செய்திகள்

த்ரிஷ்யம் - 3 ரிலீஸ் அப்டேட்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 பட அப்டேட் குறித்து...

DIN

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் பகிர்ந்துள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியடைந்தன.

இதனைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிதாகப் படப்படிப்பு செய்வதுபோன்ற விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது, ஆசீர்வாத் சினிமாஸ் விடியோ ஒன்றை வெளியிட்டு அக்டோபரில் ரிலீஸ் எனக் குறிப்பிட்டுள்ளது.

அந்த விடியோவில், “கடந்த காலங்கள் அமைதியாக இருப்பதில்லை. அக்.2025 - கேமிரா ஜியார்ஜ் குட்டி பக்கம் திரும்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை! மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து!

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆஜர்!

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT