நடிகர் அஜித் குமார் 
செய்திகள்

தோற்றத்தை மாற்றிய அஜித்... ஏன்?

அஜித்தின் புதிய தோற்றம் குறித்து...

DIN

நடிகர் அஜித் குமாரின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இனி வருடத்தில் ஆறு மாதம் நடிப்பிற்கும் ஆறு மாதம் கார் பந்தயத்திற்கும் செலவிட முடிவு செய்துள்ளார்.

தற்போது, அஜித்தின் அடுத்தபடத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிகைத்திருத்தம் செய்த அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. கார் பந்தயத்திற்காகவோ அல்லது சின்ன மாறுதல்களுக்காகவோ அஜித் தன் தோற்றத்தை மாற்றியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட் பேட் அக்லியில் சில வித்தியாசமான தோற்றங்களில் கவனம் ஈர்த்த அஜித், தற்போது புதிய தோற்றத்திலும் வைரலாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

நயன்தாராவின் போலீஸ் அவதாரம்! டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

பிபாஷா பாசுவை உருவ கேலி செய்தது ஏன்? மன்னிப்பு கேட்ட மிருணாள் தாக்குர்!

முதுமலையில் யானைகளோடு சுதந்திர தினம் கொண்டாடிய அதிகாரிகள்!

SCROLL FOR NEXT