ஸ்பைர்மேன் - ப்ரான்ட் நியூ டே டிரைலர் வெளியானது!
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஸ்பைர்மேன் - ப்ரான்ட் நியூ டே படத்தின் டிரைலர் வெளியானது.
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஸ்பைர்மேன் - ப்ரான்ட் நியூ டே படத்தின் டிரைலர் வெளியானது.
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே, வருகிற ஜூலை 31 ஆம் தேதியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், இந்தியாவில் சிறப்புக் காட்சியாக ஜூலை 30 ஆம் தேதியிலேயே வெளியிடப்படுகிறது.
இந்தப் படத்தில் நாயகனாக டாம் ஹாலண்ட், ஸென்டயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஸ்பைடர்மென் - ப்ரான்ட் நியூ டே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் ஹல்க்கும் (Hulk) ஸ்பைடர்மேனும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.