எங்கள் தங்கம்: சமந்தா படத்தின் டிரைலர் வெளியீடு!
சமந்தா நடித்துள்ள எங்கள் தங்கம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
சமந்தா நடித்துள்ள எங்கள் தங்கம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி கூட்டணியில் தெலுங்கில் உருவாகியுள்ள புதிய படம் ’மா இன்டி பங்காரம்’.
சமந்தா தயாரித்துள்ள இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிடுகின்றனர்.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு டிரைலர் முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Samantha movie Engal thangam Trailer Released
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.