ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் படப்பிடிப்பு நிறைவு!
இம்மோர்டல் படப்பிடிப்பு குறித்து...
நடிகர் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான இம்மோர்டல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படமான இம்மோர்டல் விரைவில் திரையரங்களுகளில் வெளியாகவுள்ளது.
டீசர் காட்சிகளைப் பார்க்கும்போது இப்படம் ஒரே அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The filming of the movie Immortal, starring actor G.V. Prakash and Kayadu Lohar, has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.