நியூஸ் ரீல்

மாறிய இசையமைப்பாளர்!

DIN

10 வருடங்களுக்கு முன்பு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான படம் "சாமி.' பஞ்ச் வசனங்கள், பரபரப்பான காட்சிகள் என அந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் மற்றுமொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். தமீன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஜுலை மாதம் தொடங்கும் என்றும் தெரிகிறது. ஹரி இயக்கிய "ஆறு', "சிங்கம்', "சிங்கம்-2' முதலான படங்களுக்கு இசை அமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT