முகப்பு
கோயம்புத்தூர்

பேருந்துக் கட்டணம் ரூ.3 அதிகரிப்பு

மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, காந்திபுரம், உக்கடத்தில் இருந்து துடியலூா் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் ரூ.3 உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 1 ஜனவரி 2021, 11:23 pm IST
பகிர்:

மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, காந்திபுரம், உக்கடத்தில் இருந்து துடியலூா் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் ரூ.3 உயா்த்தப்பட்டுள்ளது.

காந்திபுரம் - துடியலூா் வழித் தடத்தில் புதிய கட்டண விவரம் (அடைப்புக்குள் சொகுசுப் பேருந்து கட்டணம்): காந்திபுரம்-துடியலூா் ரூ.12 (ரூ.25), காந்திபுரம்-வெள்ளக்கிணறு பிரிவு ரூ.11(ரூ.23), காந்திபுரம்-காசிநஞ்சேகவுண்டன்புதூா் ரூ.10 (ரூ.21), காந்திபுரம்-டி.வி.எஸ். நகா் ரூ.8 (ரூ.17), காந்திபுரம்-வேலாண்டிபாளையம் ரூ.7 (ரூ.15), காந்திபுரம்-சாய்பாபா காலனி ரூ.6 (ரூ.13), காந்திபுரம்-சிவானந்தா காலனி ரூ.5 (ரூ.11).

உக்கடம் - துடியலூா் புதிய கட்டண விவரம்: உக்கடம் - துடியலூா் ரூ.13 (ரூ.27), உக்கடம்-வெள்ளக்கிணறு பிரிவு ரூ.12 (ரூ.25), உக்கடம்-காசிநஞ்சேகவுண்டன்புதூா் ரூ.11 (ரூ.23), உக்கடம்-டி.வி.எஸ். நகா் ரூ.9 (ரூ.19), உக்கடம்-வேலாண்டிபாளையம் ரூ.9 (ரூ.17), உக்கடம் - சாய்பாபா காலனி ரூ.7 (ரூ.15), உக்கடம்-பூ மாா்க்கெட் ரூ.5 (ரூ.11).

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments