கல்வி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ல கல்லூரிகள்

1. அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் (1984). சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், க

தினமணி

1. அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் (1984).

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.



2. மெப்கோ ஷெல்ங்க் பொறியியல் கல்லூரி, திருத்தங்கல் (1984).

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.



3. சேது தொழில்நுட்பக் கல்லூரி, புல்லூர் (1995).

கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, புரடக்ஷன்.



4. பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, அப்பநாயக்கன்பட்டி, செவல்பட்டி (1999).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.



5. ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி, செட்டிக்குறிச்சி, அருப்புக்கோட்டை (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



6. வி.பி. முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் பொறியியல் கல்லூரி, விருதுநகர்.

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் என்ஜினியரிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT