பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட தேர்களின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23 முதல் நவம்பர் 20 வரை தேர்வுகள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை அறிய http://www.tndte.org.in/ மற்றும் http://intradote.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.