கோவையில் தவெக ஆதிக்கம்!
தவெக முன்னிலை பெற்றிருப்பது பற்றி...
கோவையிலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆதிக்கம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11.10 மணி நிலவரப்படி தவெக 110, அதிமுக 73, திமுக 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோவையிலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் தவெகவும், 4 அதிமுக, 1 திமுக என தவெக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tvk Party has gained dominance in the 10 assembly constituencies in Coimbatore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.