கேரள முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!கேரளத்தின் முதல்வராக காங்கிரல் மூத்த தலைவரான வி.டி. சதீசனுடன் பதவியேற்கும் 20 அமைச்சரவைக் குழு குறித்து...
கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்பு கேரள முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்கள் பங்கேற்பர் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ் கார்கே - ராகுல் கையில் கேரள முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்...
கேரளத்தில் துணை முதல்வர் பதவி? - ஐயூஎம்எல் விளக்கம்! கேரளத்தில் துணை முதல்வர் பதவியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோருவதாக வெளியான செய்திக்கு அக்கட்சி விளக்கம்...
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? மும்முனைப் போட்டியில் சிக்கிய காங்கிரஸ்!கேரளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவு...
கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைகேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விகேரள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 21 மாநில அமைச்சா்களில் 13 போ் தோல்வி
பயங்கரவாத தாக்குதல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக சோ்க்க வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்