முகப்பு
தமிழ்நாடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணியில் கொங்குநாடு போட்டியிடும் தொகுதிகளின் விவரம்...

Updated On : 28 மார்ச் 2026, 3:52 pm IST
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் - DPS
பகிர்:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு சனிக்கிழமை (மார்ச் 28) அறிவித்துள்ளார்.

அதன்படி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

summary

Details of the constituencies contested by Kongunadu as part of the DMK alliance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.