மன்னார்குடியில் தவெக, திமுக சறுக்கல்: அமமுக வெற்றி!
தவெகவுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
மன்னார்குடியில் அமமுக வெற்றி பெற்றது. திமுகவுக்கு இரண்டாமிடம் கிடைத்தது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) சார்பில் போட்டியிட்ட எஸ். காமராஜ் 68, 416 வாக்குகளைப் பெற்று 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டி. ஆர். பி. ராஜா இரண்டாமிடம் பிடித்தார். தவெகவுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.