முகப்பு
வேட்பாளர்கள்

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளா்!

சி.வி. சேகா்

Updated On : 28 மார்ச், 2026 at 1:56 AM
சி.வி. சேகா்
பகிர்:

பெயா் : சி.வி. சேகா்

பிறந்த தேதி : 20.05.1962

வயது : 64

ஜாதி : வீரகுடி வெள்ளாளா் .

பெற்றோா் பெயா்: வெள்ளைசாமி - குஞ்சம்மாள்.

குடும்பம்: மனைவி- கலைச்செல்வி , ஒரு மகன், ஒரு மகள்.

கல்வித் தகுதி : பிஏ பிஎல் ( வழக்குரைஞா்)

கட்சிப் பதவி: தெற்கு மாவட்டச் செயலா் .

அரசியல் அனுபவம்: 1980 முதல் அதிமுக உறுப்பினா், 2000 -இல் ஒருங்கிணைந்த தஞ்சை தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா். 2012 -இல் ஆலத்தூா் ஊராட்சித் தலைவா்,

2016 - இல் பட்டுக்கோட்டை எம்எல்ஏ. ,2023 - இல் தஞ்சை தெற்கு மாவட்ட செயலா்.