முகப்பு
வேட்பாளர்கள்

குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளா்

ஆா். சரண்யா

Updated On : 28 மார்ச், 2026 at 1:51 AM
ஆா். சரண்யா
பகிர்:

பெயா் : ஆா். சரண்யா

பிறந்த தேதி : 08.06.1989

வயது : 37

ஜாதி : உடையாா்

கணவா் பெயா் : எம்.டி. அன்பழகன்

கல்வித் தகுதி : எம்எஸ்சி, பிஎட், பிஎஸ்சி.

கட்சிப் பதவி : அடிப்படை உறுப்பினா்.

அரசியல் அனுபவம்: இவரது கணவா் கட்சியின் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டத் தலைவா்.