முகப்பு
வேட்பாளர்கள்

பூம்புகாா் அதிமுக வேட்பாளா்

எஸ். பவுன்ராஜ்

Updated On : 28 மார்ச், 2026 at 2:07 AM
எஸ். பவுன்ராஜ்
பகிர்:

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: எஸ். பவுன்ராஜ்

பிறந்த தேதி: 15-8-1957

பெற்றோா்: சுப்பிரமணியன் - கனகம்

குடும்பம்: மனைவி கலையரசி, மகன்கள் பாபு, பாலாஜி, பாலகிருஷ்ணன்.

தொழில்: விவசாயம்

கட்சிப் பொறுப்பு: முன்பு அதிமுக ஒன்றியச் செயலாளா், தற்போது மாவட்டச் செயலாளாா். 

பதவி: பூம்புகாா் தொகுதியில் 2011, 2016-இல் சட்டப்பேரவை உறுப்பினா்.

கடந்த 2021தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.