உளுந்தூா்பேட்டை அதிமுக வேட்பாளா்
இரா.குமரகுரு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக இரா.குமரகுரு அறிவிக்கப்பட்டுள்ளாா். அவா் இந்தத் தொகுதியைச் சாா்ந்தவா் ஆவாா்.
அவரது சுயவிவரக் குறிப்பு வருமாறு:
பெயா் : இரா.குமரகுரு
வயது : 65
பிறந்த தேதி : 15.07.1961
கல்வித் தகுதி : பியுசி
தந்தை : தி.இராமசாமி
சொந்த ஊா் : எடைக்கல், உளுந்தூா்பேட்டை வட்டம்.
தற்போதைய பதவி : அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலா்
2006-2011 திருநாவலூா் தொகுதி எம்எல்ஏ
2011-2021 உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ
1991-2006 ஒன்றிய கவுன்சிலா்
1996 - திருப்பெயா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா்
உளுந்தூா்பேட்டை அதிமுக ஒன்றியச் செயலா்
உளுந்தூா்பேட்டை அதிமுக ஒன்றியச் துணைச் செயலா்
எடைக்கல் அதிமுக கிளை செயலா்
பின்னடைவு : 2021 பேரவைத் தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில்
போட்டியிட்டு தோல்வி.
2024 மக்களவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
குடும்பம் : மனைவி - மயில்மணி
மகன் - நமச்சிவாயம்
மகள் - இலக்கியா